Page 19 of 39
வேறு ஒருத்தனை பழிவாங்குவதற்காக தன்னை மணந்து கொள்கிறேன் என்கிறாளே.. அதுதான் அவன் இதயத்தை சுட்டது.. அவளை வேதனையுடன் பார்த்தவன்
“நீ நன்றாக யோசித்து தான் இதை சொல்கிறாயா கர்ணி..? ஒருத்தனை பழிவாங்க திருமணம் எப்படி வழியாகும்? “ என்றான் வேதனையோடு..
“ஏன் ஆகாது? அவன் மட்டும் என்னை பழிவாங்க என்னை அடக்கி அவன் காலடியில் விழ வைக்க என்ன ... ற்றுக் கொள்வதாக இல்லை..
“இல்லை வினோ.. நானும் எத்தனையோ வழிகளை யோசித்துப் பார்த்துவிட்டேன்/.. அவனை அவனுடைய தவறை புரியவைக்க.. ஆனால் இன்றுவரைக்கும் எந்த வழியும் கிடைக்காமல் போய்விட்டது...
This story is now available on Chillzee KiMo.
...