Page 20 of 39
அவனும் தன் தவறை இன்று வரைக்குமே உணர்ந்து கொள்ளவில்லை.. என் திருமணம் கண்டிப்பாக அவனுக்கு பெரிய அடியாக இருக்கும்.. அதனால் தான் நான் துணிந்து ஆட்டத்தில் இறங்குகிறேன்.. நீங்கள் மட்டும் நன்றாக யோசித்து சொல்லுங்கள்.. “ என்று தீவிரமாக சொல்லி முடித்தாள்...
அவள் முகத்தில் தெரிந்த உறுதியும் குரலில் இருந்த தீவிரமும் கண்டு வினோதனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. அவளின
...
This story is now available on Chillzee KiMo.
...
க மொட்டு விட்டு மலர்ந்து மணம் வீசுவது.. எனக்கு சீக்கிரம் இவ்வளவு நாட்களில் காதல் வந்து விடும் என்று நாட்களை பிக்ஸ் பண்ணி வைத்து வரவைக்க முடியாது என்பதை அறிய மறந்து இருந்தாள் அந்த பேதைப்பெண்....