Page 21 of 39
அதன் பின் சிறிது நேரம் தங்கள் திருமணத்தைப் பற்றி டிஸ்கஸ் பண்ணினார்கள்.. இரு வீட்டிலும் எப்படி சொல்வது எப்படி அடுத்து திட்டமிடுவது இன்று இருவரும் ஆலோசித்து முடிவு செய்தனர்..
ஒரு வழியாக் எல்லாம் திட்டமிட்டு முடிக்கவும் பின் நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பினர்..
வினோதன் முதலில் எழுந்து கொள்ள, அவள் எழுந்திருக்க அவன் கையை நீட்டி இருந்தான்... அவளும் அவன் கை பி ... ாக ஒரு முறை ஆராய்ச்சியுடன் பார்த்தாள் வாணி..
This story is now available on Chillzee KiMo.
...
அதைக் கண்டு மீண்டும் தன் அன்னையை முறைத்தவள்
“அந்த பக்கி பக்கா ஞானப்பழம் வாண்ஸ்.. அவனெல்லாம் சரக்குக்கு எத்தனை எழுத்து என்று