Page 2 of 7
ஒரே கட்டிடத்தில் இருந்தாலும் அந்த ரிசார்ட்டின் ஒவ்வொரு பகுதியும் தனித் தனியாக் பிரிக்கப் பட்டிருந்தது... அங்கே தங்குபவர்களின் ப்ரைவசிக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கும் அமைப்பு அது என்று அகிலாவால் ஊகிக்க முடிந்தது...
சும்மாவா, உலகலவில் ஹனிமூன் ரிசார்ட்களில் ஐலாண்ட் ரிசார்ட் முன்னணி வகிக்கிகிறது...!!!
லிஃப்ட்டில் பயணம் செய்து தரைத்தளத்தை அவள் அடைந்தப் போது எதிர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்து என்ன என்று கவனித்த விஜயனின் கண்களிலும் மெச்சுதல் தெரிந்தது!
“காலைல பார்த்த அதே அகிலாவா இது! அடையாளமே தெரியலையே... வெரி நைஸ் அகிலா” என்று நேரடி வார்த்தைகளால் பாராட்டினான் விஜயன்!