Page 19 of 21
பேசினான்.
”ஏன் கிளம்பமாட்டேங்கற உன்னாலதான் அவன் போகாம நிக்கிறான் பாரு சீக்கிரமா இங்கிருந்து கிளம்பு”
”நான் அப்பவே போயிருப்பேன். அந்தாளு வழியில என்னை நிறுத்தி என்கிட்ட தப்பா பேசி என்னை பாலோ பண்ணிக்கிட்டு வந்தாரு நான் பயந்து எங்க வீட்டை கண்டுபிடிச்சி தொல்லை கொடுப்பாரோன்னு நினைச்சி பயந்து போய் உங்ககிட்ட திரும்பி வந் ... யில் மாட்டியிருந்த தன்னை காப்பாற்றிக்கொள்ள முன்னா சொன்னது போல் சட்டைபட்டனை கழட்டிவிட்டு குதித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அதை பார்த்த முன்னாவிற்கும் உத்ராவிற்கும் சிரிப்பு வந்து கலகலவென சிரித்தார்கள்.