Page 20 of 21
அதைப்பார்த்த வேலுவோ கோபமாக பார்த்தியிடம்
”டேய் பார்த்தி வேணும்னே என்னை அந்த பொண்ணு முன்னாடி அசிங்கப்படுத்திட்டல்ல நான் உன் அண்ணங்கறத மறந்துடாதடா இப்பவே அம்மாகிட்ட போய் சொல்றேன்” என கூற
”நானும் அம்மாகிட்ட சொல்றேன், ரோட்ல போற பொண்ணுகிட்ட வழிமறிச்சி அசிங்கமா பேசி அவள் பின்னாடியே பாலோ பண்றான் அண்ணன்னு சொல்றேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>பேர் வைச்சி கூப்பிடு அவனை எல்லாரும் பார்த்தின்னு கூப்பிடறாங்க அப்படியே கூப்பிடு”
”இல்லை பேர் வைச்செல்லாம் வேணாம் எனக்கு இந்த பேர் பிடிக்கலை வேற எப்படி கூப்பிடறது”