Page 4 of 21
”எப்படியோ மானஸா வசியை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுவே போதும்” என நிம்மதியுடன் இருந்தார் அவரின் அமைதியைக்கண்ட மானஸாவோ நேராக பாட்டியிடம் வந்து
”பாட்டி நீங்களாவது புரிய வைங்க அம்மாவுக்கு” என சொல்ல அதற்கு பாட்டி பேசாமல் இருக்கவே ஈஸ்வரி முந்திக் கொண்டாள்.
”என்னத்த புரியவைக்கிறது நானே லவ் மேரேஜ் ... ன் நிறைய பட்டுட்டேன்
என்ன வசிதான் பாவம் உன்னை நினைச்சி ஏமாந்து போவான், உன் நினைப்பால இருக்கறவன் இதுக்கு மேல எப்படி சந்தோஷமா வாழ்வான். அவனும் தான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு
This story is now available on Chillzee KiMo.
...