Page 10 of 38
சமைக்க முடிவது இல்லை.. வெந்தும் வேகாததையும் கொட்டி கொண்டு ஓடும்படி ஆகிடுது..
ஆனால் இன்று நான் அழைக்க வந்தது என் சமையலை டெஸ்ட் பண்ண அல்ல.. என்னுடைய தங்கையின் சமையலை டேஸ்ட் பார்க்கத்தான்.. என் தங்கையும் அவள் கணவனும் வந்திருக்கிறார்கள்..
எப்பொழுது அவள் வந்தாலும் எங்கள் வீட்டில் தடபுடலாக சமைத்து வைப்பாள்.. அதனால் நான் மட்டும் அவள் சமையலை சாப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கணக்கில் சேர்த்து வைப்பதை போல உங்க நன்றி கடனில் சேர்த்து வைக்க வேண்டாம்.. “ என்று கோபமாக முறைத்து பார்த்தாள்..
இடுப்பில் ஒரு கையை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் கரண்டியை காட்டி ஆட்டியபடி