Page 23 of 38
தலையிடுகிறார்களே என்று கோபம் கொள்ளாமல் தன் மீதான அவர்களின் அக்கறையை உணர்ந்து இருந்ததால் தன்மையாகவே பதில் சொன்னான்..
“சே.. சே.. அதெல்லாம் இல்ல ஆன்ட்டி....புதைகுழி என்று தெரியாமல் ஒரு முறை அந்த திருமண பந்தத்திற்குள் விழுந்து விட்டேன்.. எப்படியோ அதிலிருந்து தப்பித்து வந்து விட்டேன்.. இன்னொரு முறை கண்ணை திறந்து கொண்டே அந்த குழிக்குள் எப்படி விழ முடியும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக் ஆகிட்டிங்க.. ஏன் என்னால் இன்னொரு குழந்தையை வளர்க்க முடியாதா என்ன? " என்றான் புன்னகைத்தவாறு...
"இது ரொம்ப நல்லா இருக்குடா கதை..அப்படி எல்லாம் ஏதாவது ஒரு கிறுக்கு தனத்தை