Page 31 of 38
உடனே பதறியவள்
“அச்சச்சோ.. அப்படி எல்லாம் இல்லை லாவண்யா.. பிள்ளைகளுக்கு வசதியாக இருக்கும் என்றுதான் பின்னால் அமர்ந்தேன்.. அதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை.. ஐம் சாரி..” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே முன்னால் அமர்ந்தவன் காதிலும் விழ வேண்டும் என்று..
லாவண்யா மீண்டும் சிரித்தாள்...
“அடடா... இதுக்கு எதற்கு சாரி
...
This story is now available on Chillzee KiMo.
...
்பாகவும் இருக்க கைதட்டி ஆரவாரித்தனர்..
இருவரும் போட்டி போட்டுக் கொண்டு மந்தாவை கேள்வியால் துலைத்தனர்.. அவளும் பொறுமையாக அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முயன்றாள்.. கூடவே