Page 4 of 46
உள்ளே நுழையும்போதே இன்று இந்த அலுவலகத்திற்கு இந்த அறைக்கு வருவதற்கு கடைசி நாள் என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்தாள்..
உள்ளே நுழைந்ததும் அவளுக்கு எதிராய் அமர்ந்து இருந்தவனை கண்டதும் ஒரு நொடி திடுக்கிட்டு அதிர்ந்து போனாள் மணு..
எப்பொழுதும் குறும்புடன் அவளை பார்த்து புன்னகையுடன் வரவேற்பவன் முகம் இன்று இறுகிப் போய் பாறை போல இருந்தது..
எப்பொழுதும் து
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக் கொண்டவள் தன் லேப்டாப்பை திறந்து அவள் முடித்திருந்த வேலையை அவனுக்கு விளக்க ஆரம்பித்தாள்..
ஆனால் அவனோ அதை கண்டு கொள்ளவில்லை.. அவன் பார்வை அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது..