Page 25 of 33
அவள் செல்லாமல் அவன் என்ன செய்கிறான் என பார்த்துக்கொண்டிருக்க சிறிது நேரம் கழித்து எதேச்சையாக திரும்பி பார்த்தவன் அவள் அங்கயே இருப்பதை பார்த்துவிட்டு
”என்ன” என்றான்
”ஒண்ணுமில்லை என்ன பண்றீங்க மாமா” என்றாள் உத்ரா
”பார்த்தா தெரியலை கணக்கு பார்க்கறேன்” என அவன் சொல்லவும் மெதுவாக சிரித்தவள்
”உங்களுக்கு ஒழுங்கா கணக்கு பார்க்கவே தெரியலை மாமா” என கூற
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி பாட்டி நீ சாப்பிட்டியா”
”சாப்பிட்டேன்”
”உத்ரா சாப்பிட்டாளா”
”சாப்பிட்டா”
“சரி எனக்கு சாப்பாடு போடுங்க சாப்பிட்டு போய் அவள் கிட்ட பேசறேன்” என கூறிவிட்டு