Page 24 of 32
அதை கேட்டவள் கண்களோ மீண்டும் மகிழ்ச்சியில் விரிந்தது...
“ஆங்.. அப்படி வாங்க வழிக்கு.. அப்ப உங்க பிரச்சனை உங்களை யாரும் மணந்து கொள்ள மாட்டார்கள் என்பதுதானா? “ என்று மடக்கினாள்..
அதை கேட்டு அதிர்ந்து போனான்..
“அப்படி இல்லையே.. இளந்தென்றலின் தங்கை இளம்பிறை இவனை மணந்து கொள்ள வேண்டும் என்று தானே காத்துக் கொண்டிருக்கிறாள்.. இவன் கண் அசை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக வாழ்ந்து குழந்தை பிறந்த பிறகு அவள் தனக்கு பிடித்தவனோடு சென்றுவிட்டாள் என்று தான் சொல்லியிருந்தார்..
அவர்கள் நடுவில் இருந்தது யாருக்கும் தெரியாது என்பதால் அரைகுறையாக புரிந்து இருந்த