Page 10 of 32
இனிமேல் நியாபகத்துல வச்சுக்கறேன் டி அம்மா... பாவம் உன்கிட்ட யார் வந்து மாட்ட போறாங்களோ? “ என்று சிரித்தாள் லாவண்யா..
“ஹா ஹா ஹா எனக்கெலலம் பொருத்தமானவன் இந்த நாட்டிலயே இல்ல லவ்ஸ்...எப்படி பிரின்ஸ் நிக் ஜோனஸ் தேடி வந்து தன்னை விட வயது மூத்து இருந்தாலும் பிரியங்கா சோப்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ அது மாதிரி ஒரு இளவரசன் என்னை தேடி வந்து மால
...
This story is now available on Chillzee KiMo.
...
ேண்டும்.. என்று தனக்கான ஷார்ட் டேர்ம் கோல் ஐ செட் செய்தான்...
அன்றிரவு தன் அறையை ஒட்டி இருந்த பால்கனியில் நின்றிருந்தான் ஆர்யமன்..