Page 14 of 18
உதயேந்திரனும் அவளிடம் மாட்டிக் கொள்ளாமல் ஒளிந்துக் கொள்ள முயல இம்முறை அவனை பிடித்துவிட்டாள் திரிபுரா
”மாட்டிக் கொண்டாய் உதயேந்திரா, என்னிடம் நீ வசமாக மாட்டிக் கொண்டாய்” என சொல்ல அவனோ
”ஆம் நான் தோற்றுவிட்டேன்” என சொல்லிவிட்டு திரிபுரா சற்று முன் தந்தது போலவே அவளை தன்னுடன் இழுத்து அணைத்தவன் அவளின் செவ் ... n>”
”என்னது”
”இந்த விளையாட்டு” ”ஏன் உனக்கு சோர்வாக உள்ளதா”
”அப்படியில்லை உன்னால் நான் சற்று தடுமாறிப் போனேன்”
This story is now available on Chillzee KiMo.
...