Page 15 of 18
”ஏன் இந்த தடுமாற்றம்”
”நீ தந்த முத்ததால் உருவான தடுமாற்றம் இது”
”ஓ இதை எவ்வாறு சரிசெய்வது”
”உன் காதலால்தான் சரியாக்க வேண்டும்”
”சரி அதனால் என்ன வா விளையாடுவோம், யார் தோற்றாலும் சரி முத்தமளிக்க வேண்டும்” என்றான் அதைக் கேட்டுச் சிரித்தவள்
” ... காண வந்தான்.
அங்கு வைத்தியரோ கஜேந்திரனின் காயத்திற்கு மூலிகை மருத்துவத்தை அளித்துவிட்டு சென்றிருந்தார். அந்த மருந்தினால் கஜேந்திரன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க அதன் அருகில்
This story is now available on Chillzee KiMo.
...