Page 9 of 20
இறங்குவான், நிர்வாகம்னா என்னன்னு அவன் தெரிஞ்சிக்கனும்
கம்பெனி வேலைகளை கத்துக்கிட்டாதானே நானும் இந்தக் கம்பெனியை அவன்ட்ட நம்பி ஒப்படைப்பேன், அது மட்டுமா அவனால யாருக்கும் எந்த நஷ்டமும் வரக்கூடாதுன்னு பார்க்கிறேன் விஜய்”
”எல்லாம் ஓகே சார் ஆனா, அதுக்காக பாதி ஷேர் எனக்கு தர்றதா நீங்க சொல்றது மட்டும் வேணா ... ்பெனியிலேயே வேலை செய்தான்
This story is now available on Chillzee KiMo.
...
கம்பெனியில் நடந்ததை ஜனனியிடம் கூட சொல்லாமல் மறைத்தான், ஒருவேளை அபி போட்டி மனப்பான்மையில் ஜெயித்துவிட்டால் கட்டாயம் தனக்கு வேலைபோய் விடும்,