Page 16 of 41
“இப்பவே இவள் கோச்சிகிட்டா இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போய் சமாதானம் பண்றத விட இங்கயே சமாதானம் செய்யலாம்” என நினைத்தவன் அவளிடம் யாருக்கும் கேட்காமல் மெதுவாக பேசினான்
”உத்ரா என்னை பாரு” என்றான் அவளும் பார்த்தாள்
”என்னாச்சி ஏன் இப்படி கோச்சிக்கற”
”உங்களுக்குதான் என்னை பிடிக்கலையே மாம ... p>”நீ என்னை கட்டிப்பிடிச்சது”
”அப்படியா”
”என்ன அப்படியா உனக்கு அது தப்புன்னு படலை” ”இல்லை“
”ஏன்”
This story is now available on Chillzee KiMo.
...