Page 19 of 41
ஏற்றினான். அதனால் கீழே சருக்கி விழப்போன உத்ராவை தன் கையால் பிடித்து இழுத்துக்கொண்டான்.
”உத்ரா ஒழுங்கா உட்காரு”
”முடியல மாமா வழுக்குது”
”என்னை கெட்டியா பிடிச்சிக்க”
”சீட்ல தண்ணி பட்டு வழுக்குது மாமா” என அவள் சொல்லவும் ஒவ்வொரு முறை அவள் வழுக்கும் ... ைக்கு கிளம்பலயா
This story is now available on Chillzee KiMo.
...
”பாட்டி முதல்ல உத்ராவை வந்து பாருங்க அவளுக்கு காய்ச்சல் அடிக்குது வாங்க” என அவன் கூறவும் அவ்வளவுதான் பாட்டிக்கு தூக்கம் பறந்து விட்டது.