Page 17 of 41
”தெரியலை”
அதற்கு மேல் என்ன பேசுவது என அவனுக்கு தெரியவில்லை சிறிது நேரம் கழித்து மெல்ல அவளிடம் பேசலானான்
”உத்ரா”
”ம்”
”உத்ரா”
”ம்”
”ஏய் பேசி தொலையேன் உம் உம்னா என்னன்னு புரிஞ்சிக்கறது”
”எதுக்கு திட்டறீங்க”
”சரி சரி திட்டலை போதும ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏய் மழை வேற அதிகமாகுது வா” என கத்த
”திட்டமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணீங்க”
”திட்டல நான் கத்தறேன் சீக்கிரம் வா”