Page 8 of 29
”நீ ஏன்டா இவ்ளோ காண்டா பேசற”
”பின்ன என்னடா ஜனனிக்கு கோபம் இருக்கலாம் அதுக்குன்னு என் போன் கூடவா எடுக்க மாட்டாங்க”
”இந்நேரம் அவள் தூங்கிட்டு இருப்பாடா”
”அது எப்படி குழந்தையை விட்டுட்டு ஒரு அம்மாவால தூங்க முடியும், அந்தளவுக்கு வெறுப்பா இருக்காங்களாமா, என்னால இதை நம்ப முடியலை விஜய்< ... விஜய் ஆனந்தியிடம்
This story is now available on Chillzee KiMo.
...
“ஆனந்தி பாரு பாப்பா ஷேக் ஹாண்ட் பண்ணுது நீயும் பண்ணு” என சொல்ல ஆனந்தியும் உற்சாகமாக சிரித்துக் கொண்டே செல்போனில் ஷேக் ஹாண்ட் செய்தாள்