Page 9 of 29
”ஹாய் குட்டி நீ ரொம்ப அழகா இருக்க” என சொல்ல அடுத்து கார்த்திக்கும் ஹனிகாவிற்கு
”ஹனிகா நான்தான் கார்த்திக், உன் அப்பாவோட ப்ரெண்ட், இனிமேல நீயும் எனக்கு ப்ரெண்ட்தான் ஓகேவா” என பேச அது அவளுக்குப் புரிந்ததோ புரியவில்லையோ ஏதோ இரண்டு புது முகங்களைக் கண்டதும் தன்னையும் அறியாமல் கலகலவென சிரிக்க அதையே சம ... டுத்து வாய்க்குள் கொண்டு போவதற்குள் அதை தாவி பிடித்தாள் ஹனிகா
This story is now available on Chillzee KiMo.
...
”ஹனிகுட்டி இரு, நான் கேக் சாப்பிட்டு அப்புறம் உன் கூட விளையாடறேன், இதுவா இது