Page 2 of 7
வாங்கிக் கொடுத்த லைட் ப்ளூ நிற சேலை. பார்டர் நேவி ப்ளூ நிறம். சிம்பிலாக ஆனால் மிகவும் அழகாக இருந்தது.
தலைக்கு குளித்திருந்ததால் பாதி காய்ந்தும் காயாமலும் இருந்த தலை முடியை சின்ன கிளிப் போட்டு அடக்கி ஃப்ரீயாக விட்டிருந்தாள்.
வினாயக் வந்தப் போது அவனை வரவேற்க சென்றவள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தாள்.
அவளின் மனம் கவர்ந்த அந்த “மேட் சைன்டிஸ்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அப்போ கிளம்பலாம். வா வினாயக் காருக்கு போவோம்” – ப்ரியம்வதா வினாயக்கின் பக்கத்தில் சென்றாள்.
“இவரும் வராரா? காருல அஞ்சு பேர் போக முடியும். நீ, நான், ஸ்ரீனி, ராகுல், அத்தை – அதுவே