(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

விளம்பரம் கொடுத்தார்... அதுக்கு மட்டும் மைத்தி பேர் வேணுமா...”

“அப்படிலாம் செய்தாத்தானே அகாடமில கூட்டம் சேரும்...  எல்லாமே இப்போ வியாபாரம் ஆகிப் போச்சு கண்ணன் சார்... என்ன செய்ய... ஆனா நான் தொடர்ந்து பல இடங்கள்ல முயற்சி பண்ணிட்டு இருக்கேன்... பார்ப்போம் யாரானும் உதவ வர்றாங்களான்னு.... ஆனா உடனே உதவி கிடைக்கறது கஷ்டம்... கண்டிப்பா ஒரு ரெண்டு, மூணு மாதம் ஆகும்... அதுவரை இவ பயிற்சியை நிறுத்தாம இருக்கணும்....”

“அது பார்த்துக்கலாம் சார்... அவங்க வீட்டுல பேசிட்டு என்ன பண்ணன்னு பார்க்கிறேன்...”, கண்ணன் சொல்ல வருத்தத்துடனே வீட்டிற்கு கிளம்பினாள் மைத்தி...

பயிற்சி எடுக்காமல் மைத்தி தொடர்ந்து விளையாடுவதென்பது முடியாத காரியம்... இப்பொழுது அவள் வீடிருக்கும் நிலையில் பள்ளிக்கட்டணம் செலுத்துவதே கடினம் எனும்பொழுது எப்படி பயிற்சிக்கு பணம் கட்டி அனுப்புவது...  மத்திய தர வகுப்பினருக்கு விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமே...  படிப்பு மட்டுமே எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் அம்சம்...  அப்படி இருக்கும் பட்சத்தில் மைத்தியின் கனவு இந்த ஒரு போட்டியுடன் நின்று விடுமா... பார்க்கலாம்....

தொடரும்

Next episode will be published on 2nd Dec. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

2 comments

  • Realistic screenplay Jayanthi ma'am 👏👏👏👏👏👏 impressed with mythri 👌 hope someone provide sponsorship...why don't u dont u be mythri's sponsor natamai 😍😍<br />Look forward to read the next update.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.