(Reading time: 63 - 125 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

அதிகமா ஆடிட்டான். இனிமேல அவனை கல்யாணம் செய்துக்க யாரும் பொண்ணு தரமாட்டாங்க. ஏன் தெரியுமா ஊர்ல இருக்கற பொண்ணுங்ககிட்டல்லாம் தப்பா பேசி கெட்ட பேர் எடுத்திருக்கான். அதுல ஒரு பொண்ணுதான் உன்னை நடுரோட்ல திட்டினது, போதும் விசா இனிமேலாவது திருந்து அதான் உனக்கு நல்லது

இப்பவே பார்த்தி நம்மளை விட்டு நிரந்தரமா போய்ட்டான் இந்த வேலுவும் இன்னிக்கே நம்ம இடம் என்னன்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”சக்தி இப்பதான் எல்லாம் புரியுது, என் தங்கச்சி என்னை பழிவாங்கனும்னே இப்படி செஞ்சிருக்கா அவளோட புத்தியை பார்த்தியா எப்படியெல்லாம் நடந்துக்கறா அவளை போய் என் தங்கச்சின்னு சொல்லிக்கவே எனக்கு

3 comments

  • வசீயோட வாழ்க்கையில் அவனை தவிர எல்லாருமே அவனுக்கு பதிலாக முடிவெடுகிறார்கள். முதலில் பெற்றவர்கள் இப்ப அவன் மனைவியும் புது விரோதியும். அதன் முடிவு துயரம்தான். அய்யோ பாவம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.