Page 10 of 31
செஞ்சேன்னு என்னால உணர முடியும் எனக்கும் தப்பை சரிசெய்யவும் தப்பே இல்லாம பிசினஸ் செய்யவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும், என்ன சொல்றீங்க மானஸா நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா வேலை செய்யலாமா சொல்லுங்க”
”கண்டிப்பா நான் ரெடி தாத்தா நீங்க ரெடியா” என தாத்தாவை பார்த்து கேட்க அவர் சற்று தயங்கி வசீயை பார்க்கவும் ராமே தாத்தாவிடம் உரிமையாக
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அப்படியா ஆனா நீங்க அன்னிக்கு வந்தப்ப உத்ரா எதையும் சொல்லலையே”
”அது பத்திதான் பேச வந்தேன் பாட்டி நான் உத்ராவோட சொந்தக்காரங்க கல்யாணத்திலதான் அவளை முதல்