Page 27 of 31
பழிவாங்கனும் ஏன் பார்த்தி எனக்காக நீ இதை கூடவா செய்ய மாட்ட”
”அய்யோ மாமா உங்களுக்காக என் உயிரையும் தருவேன் ஆனா இந்த பொண்ணு விசயம் பெரிய சிக்கலா இருக்கு மாமா ஒரு பக்கம் வேலு இன்னொரு பக்கம் டாக்டர் என்ன செய்ய போறீங்க மாமா”
”ஆமா அந்த டாக்டர் யார்னு தெரியுமா”
”தெரியும் மாமா
”அப்டியா சரி அவனை பத்தின விவரத்தை சொல்லிட்டு போ நான் அவனை வி
...
This story is now available on Chillzee KiMo.
...
வனும் உங்கம்மாவை காதலிச்சதால இந்த சொத்தும் வேணாம் வீடு வேணாம்ன்னு தஞ்சாவூருக்கு போய்ட்டான்.
அப்ப உங்க தாத்தா எங்க என்னையும் வீட்டைவிட்டு துரத்திடுவாங்களோன்னு பயந்து மொத்த சொத்தையும் என்