Page 30 of 31
சொல்லுங்க”
”இல்லம்மா அப்படியில்லை ஏதோ அவனுக்கு நடந்த அநியாயத்துக்கும் வலிக்கும் வேதனைக்கும் காயத்துக்கும் ஒரு சின்ன ஒத்தடம் மருந்து கொடுத்ததா நான் நினைச்சேன்”
”சரி பாட்டி அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கீங்க”
”உனக்கு கல்யாணம்தான்”
”பாட்டி” என கத்த
”பொறும்மா உனக்கும் பார்த்திக்கும் கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன் போதுமா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்பவே கூட்டிட்டு வந்துடறேன்”
”சரி சரி கிளம்பு ஆனா யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது”
”இல்ல பாட்டி வராது” என கூறிவிட்டு வெளியே சென்றவன் 1 மணி நேரம் கழித்து தன் தந்தையுடன் வந்தான்.