Page 34 of 42
மயங்கிப் போய் உங்களை கண்டுக்காமல் விட்டுவிட்டேன்.. இப்பொழுது தான் தெரிகிறது உங்க ட்ரெஸ் தான் டாப்..
அப்படியே லிட்டில் பிரின்ஸ் மாதிரி சூப்பரா இருக்கீங்க.. உங்களுக்கு நூற்றுக்கு நூறு மார்க்.. “ என்று அவர்களின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி அவர்களுக்கு முத்தமிட்டாள் மதுரா..
இருவருமே லேசாக வெட்கப்பட்டு சிரித்தவர்கள்
“அப்ப அம்மாவுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ட் பண்ணினாள் மந்தாகினி..
அதைக் கண்ட மற்றவர்கள் அனைவரும் வாயை பிளந்து நின்றனர்.. அப்பொழுது தான் அவள் உளறியது தெரிய உடனே முகம் சிவந்து போக தன்னை மறைக்க எண்ணி தலையை குனிந்து கொண்டாள்..