(Reading time: 9 - 18 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

"வேல்ராஜன்அங்கே என்ன சத்தம்?" ராம்குமார் வினவினார்.

"சார்நாம் வாசல்ல ஃபேக்ட்ரி அவுட்லெட் ஷாப் வச்சிருக்கோம்லஅங்கேதான் ஒரு பொண்ணு சத்தம் போடுது.."

தொழிற்சாலையின் வாசல் பகுதியில் வானவில் பெயின்ட்டின் கடையும் இருக்கிறது. நேரடி விற்பனை என்பதால் மொத்தமாக வாங்குபவர்கள் அங்கே வருவார்கள்.

"என்னவாம்கஸ்டமர் சத்தம் போடற அளவிற்கு என்ன செஞ்சீங்க?" அவர் கடையை நோக்கி விரைந்தார்.

அங்கே ஒரு பெண் அல்ல இருவர் நின்றனர். ஆனால் ஒருத்தி மட்டும் குரல் எடுத்து கத்திக் கொண்டு இருந்தாள்.

"ஏன் சார்ஃபேக்டரி அவுட்லெட்டில் நிறைய ஷேட் கிடைக்கிறது என்றுதானே வர்றோம். அதுலயும் சரியில்லேனா என்ன செய்றது?" என்று சண்டையிட்டாள். அதற்குள் குறுக்கிட்ட ராம்குமார்..

"என்ன விஷயம்நீ யாரும்மா?" என்றார்.

"நீங்க…"

"சார்தான் எம்டி" என்று வேல்ராஜன் சொன்னார்.

"நான் ஹைந்தவி. நைஸ் டு மீட் யூ சார்" என்றாள்.

"ஐம் நாட்.. இப்படி சத்தம்போட்டு பேசறவங்களை எனக்கு பிடிக்காது... "

"நான் சத்தம் போடலை சார்அழுத்தமாக பேசினேன். தப்பை ஒப்புக்காமல் ஆர்க்யூ பண்றாங்கஅப்படியே விட முடியாதுல்ல"

"என்ன பிரச்சினை?"

"இவங்க என்னுடைய ப்ரெண்ட். மயூரிஇவங்க வால் பெயிண்டர்மியூரல் பெயிண்டிங்னு சொல்லுவாங்களேஅதை செய்றாங்க. வழக்கமா இங்கதான் பெயிண்ட் வாங்குவாங்க. போன தடவை வாங்குன பெயின்ட்ல மிக்ஸட் ஷேட் இருந்துச்சுஅதனால அவங்களோட பெயிண்டிங் குழப்பமாயிடுச்சு... "

"இந்தம்மா இதையேதான் சொல்லுதுஎங்களுக்கு புரியலபிங்க் கலர் ஷேட்ல ரெண்டு லிட்டர் பத்து பாக்ஸ் வாங்கினாங்க.." விற்பனையாளர் விளக்க முற்பட..

"அதுல ரெண்டு பேக் வேற ஷேட்இங்க கொண்டாந்திருக்காங்க

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.