Page 7 of 22
”பாட்டி தப்பு பண்ணிட்டேன் மானஸா மேல சந்தேகப்பட்டிருக்ககூடாதுதான் ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க அவள் நீங்க சொல்றத தான் கேட்பா அதுக்காகவாவது என்னை மன்னிக்க சொல்லி சொல்லுங்க என்னை வெறுக்க வேணாம்னு சொல்லுங்க பாட்டி”
”இது உன் குடும்ப விசயம் 3வது மனுஷங்க உள்ளை நுழையக்கூடாது நீ தப்பு பண்ணா அதுக்கு உன் பொண்டாட்டி நியாயம் கேட்கறா, பதில் சொல்லு நீ சொல்ற பதில்தான் அவளோட கோபத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
தோட பலன் அவங்க நம்மள வெறுக்கறாங்க இனி நாம செய்ய வேண்டியது அவங்களுக்கு தனிமையை தர்றது”
”தனிமையா”
”ஆமாம் சும்மா அவள் கிட்ட போய் பேசினா கோபம்தான் வரும் கோபமா இருக்கறவங்களை திட்டியோ