(Reading time: 16 - 31 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

சரியில்லாமல் நடப்பது போல உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் அது என்ன என்பது தெரியாமல் தன் மூளையை கசக்கி கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் குயிலிக்கு சாப்பாடு எடுத்து சென்ற ஒருவன் ஹலோ மேடம்... நேரமாச்சு, சாப்பிடுவதற்கு தயாராகுங்கள் என்று கண் மூடி படுத்து இருந்த அவளின் தோளில் தட்ட அடுத்த நொடி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் கீழே சரிந்து இருந்தான் அவன்.

கீழே விழுந்தவன் தன் மூக்கில் இருந்து ஏதோ வருவது போல தோன்ற அவன் விரல்கள் அனிச்சையாக அவன் மூக்கை தொட்டுப் பார்த்தது. இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சு என்று மேலே பார்க்க அங்கே குயிலி ஆக்ரோஷமாக அருகில் நின்ற மற்றொருவனின் கழுத்தில் தனது துப்பட்டாவைப் போட்டு நெறித்து கொண்டிருந்தாள்.

போச்சுடா... பாஸ் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று இதுக்கு தான் சொல்றது... ஜாக்கிரதையா இருங்கன்னு சொன்னாரே... ஆனால் இவ்ளோ ஜாக்கிரதை என்று சொல்லாமல் போய்விட்டாரே... அம்மாடீ ரொம்பவே அஜாக்கிரதையாக இருந்துவிட்டோம் போலயே.... இப்போ என்ன செய்வது என்று தெரியாமல் காப்பாத்துங்க என்று அலற அதே நொடியில் அந்த கதவை திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே வந்தாள். அவள் கையிலிருந்த கத்தி அவளது மற்றொரு கை பிடியில் இருந்த ஒரு பெரியவரின் கழுத்தில் இருந்தது.

அதைப் பார்த்ததும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து பிடித்திருந்த குயிலியின் கைகள் தானாக தளர்ந்தது. அவள் உதடுகள் துடிக்க தாத்தா என்றாள்.

அடுத்த நொடி கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்றவனும் உயிர் பிழைப்பேனா என்று நிலையிலே நின்றவனும் சேர்ந்து குயிலியின் கையையும் காலையும் கட்டி அருகிலிருந்த நாற்காலி ஒன்றோடு சேர்த்து கட்டி வைத்தார்கள்.

சில நாட்கள் கழித்து....

தாத்தா நாம எப்படியாவது இந்த அறையில் இருந்து வெளியேற வேண்டும்.

அது முடியுமா அது நடக்கிற விஷயமா...

நடக்கும் தாத்தா.. நாம் எப்படியாவது கார்த்திக்கிடம் செல்ல வேண்டும்... பொறுத்திருங்கள் என்றவள் அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள்.

கப்பல் பெர்முடா முக்கோணத்தை அடைய பிரதாபன் பிரசாத் இருவரும் கப்பலில் இருந்து படகில் இறங்கினார்கள். அவர்களை தொடர்ந்து ராகவ்வை இருவர் சேர்ந்து படகில் இறங்கினார்கள். படகு பெர்முடா முக்கோணப் பகுதி எல்லையின் மிக அருகில் சென்று நின்றது

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

11 comments

• Lovely update malar
Ragav ku ellam nabagam vanducha nadikrano
Kuzhi thatha epdi thapipanga waiting to reaf
• Hahahahaha poisonous baby snakes ah 😂😂 correct than 👍 fantastic flow jeba ma'am :hatsoff: 👏👏👏👏
Indha situation la kuda nama brave soul oda action semma 👌👏👏👏 but thatha sodhapitare facepalm master Raghav ena than plan pani iruparunu therinjika waiting own son illainalum prathap nallathan purinji vachi irukaru 👍 Sathya is too mean 3:) mali ivanukku nalla padam kathukodukatumm avangalukk adhukan potential irundha ivan kitta yen irukaporanga facepalm
Kuyili and thath's escape avangala??? Ramu ji aap kidhar ji ( enga irukinga) look forward to see what happens next.
Thank you and keep rocking.
• Ungal paaratu ungal anbai velipaduthukirathu... Ungalai pontra miga sirantha author pal per irukail thangal enai utraga paduthuvathu ezhutha vaikirathu... Thank you so much Uncle
• Wow.. story going sema interesting sis.. waiting for this epi so long... but chinna epi kuduthutinga :no:
Eagerly waiting for next epi.. pls post it soon :hatsoff:
• Good morning dear Jeba! பத்து ஆஸ்கார் அவார்டு வாங்கினஆங்கில திரைப்படத்தின் தரத்தைவிட, பிரமாதமாக உள்ளது, கதையின் போக்கு! இதனை கற்பனை செய்வது என்பதே, கோடியில் ஒருவரால் மட்டுமே சாதிக்க முடியும்! அன்புள்ள ஜெபா! தாங்கள் ஒரு சாதனையாளர்! வெற்றி உங்களிடம் சரண் அடைந்துவிட்டது! உங்களைப் பிரிந்து ஒரு வினாடியும் இருக்காது! பாராட்டு!

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.