Page 12 of 31
பார்த்தான்
”சாரி தங்கம் என்னாலதான் உனக்கு இந்த நிலைமை, உங்கம்மா உன்னை விட்டு போனதுக்கு நான் தான் காரணம், என்னை மன்னிச்சிடும்மா” என கைகூப்பி அவள் முன் கண்கள் கலங்கி மன்னிப்பு கேட்க அதைக் கண்ட ஜனனியின் வீட்டினர் அனைவரின் மனம் சற்று கலங்கித்தான் போனது கௌதம் கூட ஒரு நொடி கலங்கிப் போனான்.
விஜயும் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டே தனக்குப் பிடித்த காயை எடுத்துக் கொண்டு குழம்பு வைக்க முயன்றான். தன் செல்போனில் இருந்து ஆனந்திக்கு போன் செய்ய கார்த்திக் எடுத்தான் கொட்டாவி விட்டபடியே கார்த்திக் முகம்