Page 10 of 24
”லஷ்மியை விடவா”
”அவளோடதும் நல்லாதான் இருக்கு அவளை விட உன் காபி நல்லாயிருக்கு” என அவரும் அவனுக்கு பக்கத்தில் அமர்ந்தார்.
”உங்க பொண்ணுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன் மாமா” என ரகசியமாக சொல்ல அதற்கு அவரும் அவனிடம் ரகசியம் போலவே பேசி வைத்தார்
”எதை வைச்சி சொல்ற”
” ... கொலை பண்ணிக்க வந்தாளா அவளை பத்தி எனக்கு தெரிஞ்சி போச்சின்னு சொன்னா அவள் இங்கிருந்து எங்கயாவது போயிடுவா, அவளைப் பத்தின விசயத்தை சொல்றதால எதையும் மாத்த முடியாது இன்னும் அவள் டிப்ரஷன்லதான்
This story is now available on Chillzee KiMo.
...