Page 17 of 23
கெட்டப்பழக்கமும் கிடையாது, பார்க்க முரட்டுத்தனமா இருந்தாலும் மனசு மட்டும் குழந்தை மனசு சித்தப்பா”
”சாப்பாட்டுக்கு என்ன செய்றான்”
”அதான் நாங்க இருக்கோமே எங்க வீட்லயே 3 வேளைக்கும் சாப்பாடு சாப்பிடுவான்”
”அதானா இலவசமா தண்ணி தரான்”
”அப்படியில்லை கதிரவனையும் எங்க ... டா
This story is now available on Chillzee KiMo.
...
”சண்முகம் நல்லவன்மா எனக்கு தெரியும் என்னைப் போல பேச்சும் செயலும் குணமும் அவனுக்கு இருக்கும்”
”பார்க்கலாம் அண்ணா எல்லாமே அப்பா கையில இருக்கு”