Page 2 of 23
”அப்பாடா பேசிட்டியா சந்தோஷம் கடைசியா நீ எப்ப பேசின ஒரு 3 மாசம் இருக்குமா”
”என்ன விசயம்” என்றான்
”உனக்கே தெரியும் எனக்கு ஒரு சித்தி இருக்காங்க அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு” என சொல்ல கதிரவனும் ஆமாம் என்பது போல் தலையாட்டினான்
”அந்த சித்தி பொண்ணு அதான் என் தங்கச்சி ... க்காரரு
This story is now available on Chillzee KiMo.
...