Page 18 of 23
”சரி சரி வீட்டை பார்த்துட்டியா போலாமா”
”இருங்கண்ணா கொஞ்ச நேரம் கழிச்சி போலாமே இப்பவே போய் அப்பாகிட்ட” என இழுக்க ராகவன் சிரித்தே விட்டான்
”சரி சரி நீ பாரு பாரு நான் வெளிய இருக்கேன்”
”பரவாயில்லைண்ணா நீங்க வீட்டுக்கு போங்க நான் வந்துடுவேன்”
“வேணாம்மா வந்த நாளே சித்தப்பாகிட்ட ... n>அதில் துளசியின் பிறப்பு இறப்பு தேதிகளும் குறிப்பிட்டிருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
”15 வருஷத்துக்கு முன்னாடி இவங்க இறந்து போயிருக்காங்க அவங்க போனதும் கதிரவன்