Page 21 of 23
வைக்கப்பட்டிருந்தது. ஒரு அடுக்கில் கணக்கு வழக்கு நோட்டுக்கள் இருந்தது. பணத்தைக்கண்டு வியந்தவள் லாக்கரை திறந்தாள் அதில் கிலோ கணக்கில் தங்க நகைகள் வெள்ளி நகைகள் இருப்பதைக்கண்டு ஆச்சர்யப்பட்டாள்
”அப்பாடா பெரிய பணக்காரங்க போல இருக்கே, இந்த பணமும் நகைகளும் பார்த்தா ஆடம்பரமா வாழ்ந்திருப்பாங்களோ ஆனா, வ ... இடங்களை வாங்கியிருக்காரு ஒருவேளை இதனால கூட அவர் படிக்காம இருந்திருக்கலாம் போல
This story is now available on Chillzee KiMo.
...