Page 10 of 23
”வேலைக்காரங்க இருக்காங்களோ”
”யாரும் கிடையாது”
”அப்புறம் எப்படி சுத்தமா இருக்கும் நாங்க வரோம்னு சுத்தம் செஞ்சி வைச்சியா”
”இல்லை சித்தப்பா அந்த வீடு என் நண்பன் கதிரவன் வீடு அவன் அம்மாவோட ஞாபகம் அது, அம்மா இறந்தாலும் அந்த வீட்டை கோயில் போல சுத்தமா வைச்சிருப்பான் தினமும் அவனே சுத்தம் செய்வான் நீங ... ெண்ட் காசா இருந்தா அது ஒரு மதிப்பாச்சே
This story is now available on Chillzee KiMo.
...