Page 6 of 32
அதைக் கேட்ட கதிரவன் வேறு வழியில்லாமல் தன் மகளை ஆறுதல் படுத்தினார்
மறுபக்கம் விஜயோ அந்த பத்திரத்தில் இருந்த விவாகரத்து பத்திரம் என்ற வார்த்தை வாய்விட்டே படித்துவிட்டு ஒரு நொடி வியந்தான், அவனின் வியப்பைக் கண்டு ஜனனிக்கு திக் திக்கென்றது விட்டால் அழுதுவிடுவாள் போல ஆனால் விஜயோ அடுத்த நொடியே ஹனிகாவிடம் அந்த பேப்பரைக் காட்டி
”ஹனிகு ... n>ம்க்கும் இதையும் நான்தான் சொல்லனுமாக்கும்
This story is now available on Chillzee KiMo.
...