Page 2 of 32
மெதுவாக அறைக்குள் தவழ்ந்துச் செல்ல அவளை பின்தொடர்ந்து விஜயும் சென்றான்.
இருவரும் ஜனனியின் அறைக்குள் நுழையவே ஜனனியின் வீட்டில் இருந்தவர்கள் ஆர்வமாக பார்த்தார்கள்.
விஜயோ ஜனனியின் அறையைக் கண்டு மெச்சிக் கொண்டான்
”சூப்பரா இருக்கே ரூம், உங்கம்மா நல்லாதான் ரூமை மெயின்டெயின் பண்றா சரி இரு ஏதாவது லெட்டர் எழுதி வைச்சிருக்காளான ... வரோ
This story is now available on Chillzee KiMo.
...
”வீணா ஆசையை மனசுல உருவாக்கிக்காதம்மா, உன் புருஷன் என்கிட்ட மன்னிப்பு கேட்கலைன்னா அவ்ளோதான் இப்பவே நான் சொல்லிட்டேன்” என சொல்ல அவளுக்கு