Page 15 of 32
மகளின் செயலால் அவனது வயிறே நிறைந்துவிட்டது கூடவே மகிழ்ச்சியும் ஏற்பட்டது, அதில் அவன் மகிழ்ந்துப் போய் அவளுடன் விளையாட ஆரம்பித்தான். விளையாட்டு சுவாரஸ்யத்தில் மூழ்கியவன் அவளது அறைக்குச் சென்றான், அங்கு இருந்த பொம்மைகளை கொண்டு பாப்பாவுடன் விளையாடி நேரத்தை ஓட்டினான்.
இதில் மதிய சமையலை மறந்துவிட்டான் விஜய், பசி வந்த பின்புதா ... இதை சாப்பிட கூடாதுன்னு நினைக்கிறியா ஆனா
This story is now available on Chillzee KiMo.
...