Page 25 of 32
விஜயோ அந்த புடவையை முழுவதுமாக வாங்கி பார்த்துவிட்டு அக்கம் பக்கம் எதையோ தேடிச் சென்றான். சிறிது நேரத்தில் ஒரு கத்திரிக்கோலுடன் அங்கு வந்தான், அந்த புடவையை நன்றாக விரித்து விட்டு தன் மகளிடம்
”உங்கம்மா இந்த புடவையை கட்டிக்கலைன்னா என்ன உனக்கு நான் இதை வைச்சி ஒரு கவுன் ரெடிபண்ணி உனக்கு மாட்டிவிடறேன்” என சொல்லிக் கொண்டே அந்த ... ு
This story is now available on Chillzee KiMo.
...
அந்த அளவுகளை வைத்து அந்த துணியில் அளவுகளை வரைந்து அங்கு இங்கு என வெட்டி