Page 14 of 17
”அப்படியா எங்கண்ணா அவரு போயிட்டாரா இருக்காரா” என்றாள் உற்சாகமாக அதைக்கேட்டவன்
”அவன் அப்பவே போயிட்டான்மா”
”ஓஓஓ அப்படியா” என அவள் வருந்த ராகவனுக்கு அது புதிதாக இருந்தது
”சரிம்மா சரி நேரமாகுது நீ போய் தூங்கு, நாளை மறுநாள் உன்னை பொண்ணு பார்க்க வராங்க அதனால நாளைக்கெல்லாம் ... கால் வலிக்கும் டயர்டாயிடுவ அப்புறம் உன்னை பொண்ணு பார்க்கற நாள் அதுவா நீ டல்லாயிருக்க கூடாதுல்ல
This story is now available on Chillzee KiMo.
...