Page 3 of 17
தெரியலை தனக்கு ஒரு அடிமையை தேடற மாதிரியிருக்கு”
”பாவம் மதுமதி, நல்ல பொண்ணு இவனுக்கா பொண்ணா பிறக்கனும், இந்த வீட்ல மட்டும் பிறந்திருந்தா மகாராணி போல இருந்திருப்பா எதுக்கும் கொடுப்பினை இருக்கனும் ராகவா”
”விடுங்கப்பா பிறந்த வீடு சரியில்லைன்னா என்ன அவளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கற வீடாவது அவளை மகாராணியா பா ... span>”
”என்னவோப்பா அவனை பார்க்கறப்ப பயமாயிருக்கு, முதல்ல சிரிப்பை தொலைச்சான் இப்ப பேச்சை தொலைச்சான், இப்படியே இவனை விட்டா கடைசியில வாழ்க்கையை கூட
This story is now available on Chillzee KiMo.
...