Page 14 of 19
”மது என்னாச்சிம்மா ஏன் அழற”
”பயமாயிருக்குண்ணா”
”ஒண்ணுமில்லை பயப்படாத நான் இருக்கேன்ல“
”அப்பாவும் இருக்கார்ணா”
”அவரை மறந்துடு நீ தைரியமா இரு”
”என் விருப்பத்தை சொல்லக்கூட முடியாதே யாரும் கேட்க மாட்டாங்க சொல்லவும் விடமாட்டாங்கண்ணா”
”நான் சொல்ல வை ... பையினரை பார்த்து கைகூப்பி
This story is now available on Chillzee KiMo.
...
”வணக்கம்” என்றாள் மென்மையாக
அவளின் அந்த இனிமையான குரலைக்கேட்டு பாதி பேருக்கு பிடித்துவிட்டது. அனைவரின்