Page 11 of 31
“நான் அப்பா வா!.... என் பேபி... என் ப்ரின்சஸ். என் ஏஞ்சல்... “ என்று மெதுவாக சொல்லி பாத்தான்...
“இது தான் உன் பேபியோட ஹார்ட் பிட்…” என்று ஸ்டெதஸ் ஐ அவன் காதில் வைக்க லப் டப் என்று மெதுவாய் ஒலித்த அந்த ஹார்ட்பிட் சத்தத்தை கேட்டதும் அவன் ஹார்ட் பிட் எகிறியது சந்தோஷத்தில்...
அவனுக்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி பொங்கி பெருகியது. ஒவ்வொரு அணுவிலும
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் விட்டுவிட்டு உன் பொண்டாட்டிக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்... அவளுக்கு என்ன பிடிக்கிறதோ அதை எல்லாம் செய்து கொடு. அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்.... ” என்று பொதுவாக அறிவுரை கூறினாள் அபர்ணா...