Page 14 of 22
ஆனாலும்” என இழுக்க அதைக் கேட்ட ஜனனிக்கு என்னமோ போல் ஆனது
விஜயோ பாப்பாவைப் பார்த்தான்
”சரி விடுடா போனா போகட்டும், போன நாட்கள் திரும்பி வராது, இனி வரப்போற நாட்களை பார்த்துக்கலாம் இந்த முறை உங்கம்மா வரட்டுமே மறுபடியும் எனக்கும் அவளுக்கும் தினமும் முதலிரவுதான் ஆனா, நீ கோச்சிக்க கூடாது
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டேன், பேசவே மாட்டேன், அவளோட ஞாபகமும் வராத மாதிரி பார்த்துக்கிறேன், நீயும் அவளை பத்தி என்கிட்ட எதுவும் பேச வேணாம் சரியா” என உளறிக்