Page 17 of 22
”என்னை வீட்ல மாட்டிவிட்டுட்டு நீ மட்டும் சந்தோஷமா டான்ஸ் ஆடறியா, ஆட்டத்தை பாரு சே இவனோட ஆட்டத்தை பார்த்து கண்ணு கெட்டிச்சி, இதை பார்த்தா இவங்க இப்படி சிரிக்கறாங்க கடவுளே நான் எந்தப் படம் பண்ணாலும் சரி இப்படி ஒரு ஆட்டத்தை நான் என் படத்தில வைக்கவே மாட்டேன்” என தனக்குள் சொல்லிக் கொண்டே வேண்டா வெறுப்பாக டிவியை பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்னு நினைச்சி எத்தனை நாள் வருத்தப்பட்டிருக்கேன் தெரியுமா, ஆனா சகானா பரவாயில்லை அவள் கொடுத்துவைச்சவ அவளுக்கு அம்மாவே துணையா இருக்காங்க” என சொல்ல அமுதாவோ தன் மகளை