Page 2 of 3
அவனின் உதட்டினால் மூடப் பட்டிருந்த அவளின் உதடுகள் மெல்ல அசைந்தன. அவன் அவளை விடுவிக்காமல் தன் முத்தத்தை ஆழப்படுத்தினான். அவனது விரல்கள் அழகாக இருந்த அவளின் கூந்தலின் உள்ளே சென்று வருடின. அந்த பட்டு கூந்தலின் மென்மையில் அவனின் மனம் மயங்கியது. இவளிடம் எல்லமே மென்மையானது தான்!
மனமே இல்லாமல் அவளின் உதடுகளை விடுவித்தவன், அவளை தன் கைகளில் இருந்து விடுதலை செய்ய மனம் வராமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று சொல்லிவிடு.
“சாரி! என்னை மறந்திருங்க”
"முடியாது" அழுத்தம் திருத்தமாக அவனின் உதடுகள் பதில் சொன்னது.
இப்போது அவளுடைய கண்கள் அவனை சந்தித்தன. அவள் வந்ததில் இருந்தே அவனை